கோட்டாபயவின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட ஓரணியில் திரளுங்கள்! விக்கிரமபாகு

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வழியில் சர்வாதிகாரப் போக்கிலேயே செயற்படுகின்றார். அவரின் உண்மை முகம் அவரின் கொள்கை விளக்க உரையினூடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே, கோட்டாபயவின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என நவ சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய கொள்கை விளக்க … Continue reading கோட்டாபயவின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட ஓரணியில் திரளுங்கள்! விக்கிரமபாகு